மேலும் அறிய
Yashika Aannand : லண்டன் மாநகரில் நம்ம ஊர் அழகி யாஷிகா ஆனந்த் செய்த போட்டோ ஷூட்..வைரலாகும் புகைப்படங்கள்!
Yashika Aannand:பிரபல நடிகை யாஷிகா, லண்டனில் உள்ள டவர் ப்ரிட்ஜ் என்ற இடத்திற்கு சென்று அங்கு போட்டோ ஷூட் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
யாஷிகா ஆனந்தின் லண்டன் போட்டோஷூட்
1/10

தமிழில் சில படங்களில் தலை காட்டியவர் யாஷிகா ஆனந்த்
2/10

இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் பிரபலமானவர்
Published at : 13 Jan 2023 09:56 AM (IST)
மேலும் படிக்க





















