மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Varisu Thanks Meet : வாரிசு படத்தை வெற்றிப்படமாக மாற்றியதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த படக்குழு!
VarisuThanksMeet : நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் வெற்றிப்பெற்றதைத் தொடர்ந்து, அதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் படக்குழுவினர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
![VarisuThanksMeet : நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் வெற்றிப்பெற்றதைத் தொடர்ந்து, அதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் படக்குழுவினர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/16/fd4b7cb05da6ab7a05ced93454d9e1691673864958083501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வாரிசு பத்திரிகையாளர்கள் சந்திப்பு
1/10
![விஜய்யின் நடிப்பில் வெளியாகி வெற்றிநடைப் போட்டு வருகிறது வாரிசு திரைப்படம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/16/f3ccdd27d2000e3f9255a7e3e2c48800bfc3b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விஜய்யின் நடிப்பில் வெளியாகி வெற்றிநடைப் போட்டு வருகிறது வாரிசு திரைப்படம்
2/10
![இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல ஆதரவு தெரிவித்து வருகின்றனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/16/156005c5baf40ff51a327f1c34f2975bbfa22.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல ஆதரவு தெரிவித்து வருகின்றனர்
3/10
![வாரிசு படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/16/032b2cc936860b03048302d991c3498fae27e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வாரிசு படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது
4/10
![ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த சந்திப்பு நடைப்பெற்றது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/16/d0096ec6c83575373e3a21d129ff8fefe8263.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த சந்திப்பு நடைப்பெற்றது
5/10
![இதில், வாரிசு படக்குழுவினர் கலந்துகொண்டனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/16/799bad5a3b514f096e69bbc4a7896cd95d4b4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதில், வாரிசு படக்குழுவினர் கலந்துகொண்டனர்
6/10
![தில் ராஜூ, வாரிசு படம் குறித்து தன்னிடம் பலர் பாராட்டி பேசியதாக குறிப்பிட்டார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/16/18e2999891374a475d0687ca9f989d836e882.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தில் ராஜூ, வாரிசு படம் குறித்து தன்னிடம் பலர் பாராட்டி பேசியதாக குறிப்பிட்டார்
7/10
![வம்சி, விஜய் குறித்தும் வாரிசு படம் குறித்தும் பேசினார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/16/8cda81fc7ad906927144235dda5fdf154b537.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வம்சி, விஜய் குறித்தும் வாரிசு படம் குறித்தும் பேசினார்
8/10
![இசையமைப்பாளர் தமன், விஜய்யுடன் கை கோர்த்தது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/16/fe5df232cafa4c4e0f1a0294418e56602fcde.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இசையமைப்பாளர் தமன், விஜய்யுடன் கை கோர்த்தது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்
9/10
![நடிகை சங்கீதாவும் இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/16/ae566253288191ce5d879e51dae1d8c391d86.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகை சங்கீதாவும் இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்தார்
10/10
![வம்சி மற்றும் தில் ராஜூ ஆகியோர் முன்னதாக நடிகர் விஜய்யை சந்தித்தனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/16/30e62fddc14c05988b44e7c02788e187d57b7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வம்சி மற்றும் தில் ராஜூ ஆகியோர் முன்னதாக நடிகர் விஜய்யை சந்தித்தனர்
Published at : 16 Jan 2023 04:58 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion