மேலும் அறிய

கரூர்: சட்டவிரோதமாக சேவல் சண்டை: 26 பேர் கைது! கட்டுக்கட்டாக சிக்கிய ரூபாய் நோட்டுகள்!

மொத்தம் 26 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்து பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

கரூர் மாவட்டத்தில்  சட்டவிரோதமாக சேவல் சண்டை நடத்திய 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 10 சேவல், சேவல் சண்டைக்கு பயன்படுத்திய கத்திகள், 6 டூவீலர், 37,000 ரொக்கம் பறிமுதல் செய்தனர்.  

கரூர்: சட்டவிரோதமாக சேவல் சண்டை: 26 பேர் கைது! கட்டுக்கட்டாக சிக்கிய ரூபாய் நோட்டுகள்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சேவல் சண்டை நடப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களாக அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், சேவல் சண்டை நடக்கும் இடங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.  இந்நிலையில் அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையம், க.பரமத்தி, தென்னிலை, வெள்ளியணை சுற்றுவட்டார பகுதிகளில் ஆங்காங்கே சட்டவிரோதமாக சேவல் சண்டை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அரவக்குறிச்சி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

கரூர்: சட்டவிரோதமாக சேவல் சண்டை: 26 பேர் கைது! கட்டுக்கட்டாக சிக்கிய ரூபாய் நோட்டுகள்!

அப்போது இனுங்கனூரில் சட்டவிரோதமாக சேவல் சண்டை நடப்பது உறுதி செய்யப்பட்டது.  இனுங்கனூர் பகுதியைச் சேர்ந்த ரகு என்பவரது தோட்டத்தில் சேவல் சண்டையில் ஈடுபட்ட ரகு, நவீன் குமார், விஜயகுமார், அருண்குமார், செல்லத்துரை, செந்தில்குமார், மணி, செல்வ பிரகாஷ், மதன்குமார், ரமேஷ், நாச்சிமுத்து, செல்லமுத்து, கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக அரவக்குறிச்சி பகுதியில் 16 பேர் மீதும், வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் 7 பேர் மீதும் , வெள்ளியணை பகுதியில் 3 பேர் என மொத்தம் 26 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்து பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். மேலும், சட்டவிரோதமாக சேவல் சண்டைக்கு பயன்படுத்திய 10 சேவல்கள், சேவல் சண்டைக்கு பயன்படுத்திய கத்திகள், 6 டூவீலர், ரூ. 37,000 ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

அடங்காத ரவுடிகள்... அசராத எஸ்பி சினேஹா ப்ரியா! அலறும் குற்றவாளிகள்!  
அடங்காத ரவுடிகள்... அசராத எஸ்பி சினேஹா ப்ரியா! அலறும் குற்றவாளிகள்!  
கட்டில் கால் என இழுத்த தொழிலாளர்கள்.. வெளியே வந்த பெண்ணின் சடலம்.. காலி நிலத்தில் பயங்கரம்!
கட்டில் கால் என இழுத்த தொழிலாளர்கள்.. வெளியே வந்த பெண்ணின் சடலம்.. காலி நிலத்தில் பயங்கரம்!
கஞ்சா விற்ற தாய்... உதவி செய்த மகன்... தூக்கி உள்ளே வைத்த மயிலாடுதுறை எஸ்பி..!
கஞ்சா விற்ற தாய்... உதவி செய்த மகன்... தூக்கி உள்ளே வைத்த மயிலாடுதுறை எஸ்பி..!
ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டல்; வாணியம்பாடியில் கடத்தப்பட்ட மாணவன் பெங்களூரில் மீட்பு - நடந்தது என்ன?
ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டல்; வாணியம்பாடியில் கடத்தப்பட்ட மாணவன் பெங்களூரில் மீட்பு - நடந்தது என்ன?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Rohit-Kohli: ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
Rasi Palan Today (27.09.2026): மீனத்துக்கு பொறுமை.. கடகத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (27.09.2026): மீனத்துக்கு பொறுமை.. கடகத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Honda SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் ஹைப்ரிட், பெட்ரோல், CNG பவர்ட்ரெயின் - ஜப்பான் எஸ்யுவி ஆன் தி வே - முழு விவரம்
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் ஹைப்ரிட், பெட்ரோல், CNG பவர்ட்ரெயின் - ஜப்பான் எஸ்யுவி ஆன் தி வே - முழு விவரம்
“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
Chennai Mayor Priya : “பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
“பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
Embed widget