மேலும் அறிய
Vani Bhojan Photos : மரகத புறாவாக மிளிரும் நடிகை வாணி போஜன்!
Vani Bhojan Photos : இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் வாணி போஜன், போட்டோஷூட்டில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
வாணி போஜன்
1/5

வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவரான வாணி போஜனை படங்களிலும் சீரியல்களிலும் பார்த்திருப்போம்.
2/5

இதற்கு முன்பாக, விமான பணிப்பெண்ணாக வேலைப்பார்த்து இருக்கிறார். வேலைப்பார்க்கும் போதே படிக்கவும் செய்து இருக்கிறார்.
Published at : 01 Apr 2024 04:30 PM (IST)
Tags :
Vani Bhojanமேலும் படிக்க





















