மேலும் அறிய
Trisha: 'அவள் உலக அழகியே..நெஞ்சில் விழுந்த அருவியே..’ குந்தவையின் க்யூட் க்ளிக்ஸ்!
Trisha: பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்துள்ள த்ரிஷா, அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு நீள நிற புடவையில் வந்திருந்தார்.
பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் த்ரிஷா
1/9

அடுத்த மாதம் வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன்-2 படத்தில் குந்தவையாக நடித்திருப்பவர், த்ரிஷா
2/9

கடந்த ஆண்டு, பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியானது. அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு, த்ரிஷா இளஞ்சிவப்பு நிற புடவையணிந்து வந்திருந்தார்
3/9

இந்த முறை, நீள நிற புடவையில் வந்து ரசிகர்களின் மனங்களை கொள்ளைகொண்டார்
4/9

பொன்னியின் செல்வன் பட விழாவில் அப்படக்குழு மட்டுமன்றி பல நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர். நடிகர்கள் கமல்-சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினராக இவ்விழாவில் கலந்து கொண்டனர்
5/9

த்ரிஷா, கார்த்தி, சிம்பு ஆகியோர் அருகருகில் அமர்ந்திருந்தனர்
6/9

பொன்னியின் செல்வன் விழாவிற்கு அழகு பதுமையாக வந்திருந்த த்ரிஷாவை பலர் ஆரவாரத்துடன் வரவேற்றனர்
7/9

த்ரிஷா, தனது இன்ஸ்டா பக்கத்தின் அன்றைய விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்
8/9

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது
9/9

பொன்னியின் செல்வன்-2 அடுத்த மாதம் 28ஆம் தேதி வெளியாகிறது
Published at : 31 Mar 2023 11:03 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement






















