மேலும் அறிய
Toyota Rumion : புதிய 7 சீட்டர் காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்திய டொயோட்டா!
டொயோட்டா நிறுவனத்தின் புதிய ரூமியோன் எம்யூவி கார், இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பபட்டுள்ளது.

டொயோட்டா ரூமியன்
1/6

இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் கார்களில் முதன்மையானது டொயோட்டா கார்கள்.
2/6

இந்நிறுவனம் தற்போது புதிய காரான ரூமியோன் என்ற மாடலை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த கார் மாருதி சுசூகி எர்டிகா மாடலின் மறுசீர் அமைக்கப்பட்ட வடிவாகும். அதாவது ரீபேட்ஜ் மாடல் ஆகும்.
3/6

இந்த காரானது மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. அத்தோடு 102 பிஎச்பி மற்றும் 137 நியூட்டன் மீட்டரில் இயக்கப்படுகிறது.
4/6

ரூமியோனில் புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஆட்டோமேட்டிக் ஏசி, இன்ஜின் புஷ் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் 7-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை அடங்கும். ஆட்டோமேட்டிக் கார், ஏசி, நான்கு ஏர்பேக்குகள் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
5/6

இந்த காரின் விலை ரூ.10.29 லட்சம் முதல் ஆரம்பமாகிறது. இதில் எஸ், எஸ் சிஎன்ஜி, ஜி, வி ஆகிய மாடல்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
6/6

மாருதி எர்டிகா, கியா கேரன்ஸ் , ரெனால்ட் ட்ரைபர் மற்றும் மஹிந்திரா மராஸ்ஸோ ஆகிய மாடல்களுக்கு போட்டியாக களமிறக்கப்பட்டுள்ளது டொயோட்டாவின் ரூமியான்.
Published at : 28 Aug 2023 05:51 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion