மேலும் அறிய
HBD Pa.Vijay: பூமிப்பந்தை கூடைப்பந்தாக்கியவர் - கவிஞர் பா.விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்
கவிஞர் பா. விஜய்
1/6

தமிழ் சினிமாவில் பாடலாசிரியர்கள் பலர் வந்து சென்றாலும் சிலர் மட்டுமே காலத்தில் நிலைத்து நிற்பர். கண்ணதாசன் தொடங்கி நா. முத்துக்குமார்வரை அந்த பட்டியல் நீளும். அவர்களில் மிக முக்கியமான பாடலாசிரியர் பா. விஜய்.
2/6

1990கள் காலக்கட்டம் என்பது தமிழ் சினிமாவுக்கு முக்கியமான காலக்கட்டம். அந்த படையில் முக்கிய தளபதி பா. விஜய். வாலிப கவிஞர் வாலியிடம் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கினாலும் தனியாக பாடல்கள் எழுத ஆரம்பித்ததும் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார்.
Published at : 20 Oct 2021 01:15 PM (IST)
மேலும் படிக்க





















