மேலும் அறிய
Aishwarya Krishnan pics: வீராங்கனை, ஃபிட்னஸ் பயிற்சியாளர், மாடல்! சர்வைவர் ஐஸ்வர்யா ஸ்பெஷல் க்ளிக்ஸ்

ஐஸ்வர்யா கிருஷ்ணன்
1/6

பிரபல நட்சத்திரங்கள் போட்டியாளர்களாக பங்கேற்றிருக்கும் சர்வைவர் நிகழ்ச்சியில், விளையாட்டு வீராங்கனையாக இருந்து பயிற்சியாளராக மாறிய ஐஸ்வர்யா பற்றிய குறிப்புதான் இது!
2/6

ஐஸ்வர்யா ஒரு விளையாட்டு வீராங்கனை. படகு ஓட்டும் விளையாட்டில் தேசிய அளவில் சாம்பியன் பட்டம் வெறுள்ள அவர், அடுத்து ஃபிட்னஸ் பயிற்சியாளராகவும் வேலை செய்து வருகிறார்
3/6

சான்றிதழ் பெற்ற பயிற்சியாளரான இவர், முன்னணி பிரபலங்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். பார்ட்- டைம் மாடலான இவர் இன்ஸ்டாகிராமில் செம ஆக்டீவ். அதே இன்ஸ்டாகிராமால்தான் ஐஸ்வர்யாவுக்கு சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பும் கிடைத்துள்ளது.
4/6

பல சாகசங்களை அசால்ட்டாக செய்து ரீல்ஸ் பதிவேற்றி இருக்கும் அவர், ஃபிட்னஸ் ஃபிட்னஸ் ஃபிட்னஸ் என எந்நேரமும் ஃபிட்னஸைப் பற்றி யோசிப்பவராம்.
5/6

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தபோதும், தனது ஃபிட்னஸ் வொர்க்-அவுட்டுக்கு இடைவெளிவிடாத ஐஸ்வர்யா, வீட்டிலேயே தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டாராம்.
6/6

அதுமட்டுமின்றி, இயல்பாகவே விளையாட்டு, சாகசம் ஆகியவற்றில் ஆர்வம் கொண்ட ஐஸ்வர்யா சர்வைவர் நிகழ்ச்சியிலும் செம ஆக்டீவாகவே இருக்கிறார்.
Published at : 17 Sep 2021 09:48 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement