மேலும் அறிய
Noah Schnapp : தனது பாலின ஈர்ப்பு குறித்த உண்மையான செய்தியை வெளியிட்ட ஹாலிவுட் நடிகர்!
Noah Schnapp : ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் தொடர் மூலம் பிரபலமான நடிகர் நோவா ஷ்னாப், தன்னைத் தன்பாலின ஈர்ப்பாலராக அறிவித்துள்ளார்.
நோவா ஷ்னாப்
1/10

ஸ்ட்ரேன்ஞர் திங்க்ஸ் தொடர் மூலம் பிரபலமானவர் நோவா ஷ்னாப்
2/10

வில் பெயர்ஸ் எனும் பெயரில் அத்தொடரில் முக்கிய கதாப்பாத்திரமாக வருபவர் இவர்
3/10

இவருக்கு இந்திய அளவில் பெரிய ரசிகர் கூட்டம் உண்டு
4/10

மில்லி பாபி ப்ரவுன் எனும் நடிகைக்கு மிக நெருங்கிய தோழர் இவர்
5/10

இவர் நியூ யார்க் நகரில் வசித்து வருகிறார்
6/10

5 வயது முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார்
7/10

இவர் தனது பாலின ஈர்ப்பு குறித்த ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்
8/10

தன்னை ஒரு தன் பாலின ஈர்ப்பாளராக தெரிவித்துள்ளார் நோவா
9/10

இந்த செய்தியை டிக்டாக் வீடியோவில் தெரிவித்துள்ளார்
10/10

இதனால் பல பிரபலங்கள் இவரை பாராட்டி வருகின்றனர்
Published at : 07 Jan 2023 10:34 AM (IST)
மேலும் படிக்க





















