மேலும் அறிய
Shruti Haasan Photos : தங்க நிற சேலையில் டாலடிக்கும் ஸ்ருதி ஹாசன்!
Shruti Haasan Photos : நடிகை ஸ்ருதி ஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படங்களை இங்கே காணலாம்.

ஸ்ருதி ஹாசன்
1/6

இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.
2/6

இவர் பிரபல நடிகர் கமல் ஹாசனின் மகள் ஆவார்.
3/6

ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
4/6

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் இவரும் ஒருவர்.
5/6

தற்போது இவர் தங்க நிற சேலை அணிந்து போட்டோஷூட் செய்துள்ளார்.
6/6

இவரது இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Published at : 26 Feb 2024 05:41 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion