மேலும் அறிய

Shriya Saran Photos : குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட ரெடியான ஸ்ரேயா சரண்!

Shriya Saran Photos : நடிகை ஸ்ரேயா சரணின் தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடும் ஸ்ரேயா சரண்!

1/6
இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து பிரபலமானவர் ஸ்ரேயா சரண். இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கில மொழி படங்களில் நடித்துள்ளார்.

2/6
இவரது நடிப்பிற்கும் நடனத்திற்கு பல ரசிகர்கள் உள்ளனர். ஸ்ரேயாவிற்கு 41 வயது என்று சொன்னால் கூட, யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு பார்க்க இளமையாகவும் அழகாகவும் இருப்பார்.

3/6
2018 ஆம் ஆண்டில் ஆண்ட்ரி கோஷீவ் எனும் வெளிநாட்டவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

4/6
இந்த அழகான தம்பதிக்கு ராதா எனும் பெண் குழந்தை உள்ளது. ஸ்ரேயா, ராதாவுடன் விளையாடும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் அவ்வப்போது பதிவிட்டு வருவார்.

5/6
தற்போது ஸ்ரேயா சரண், அவரின் குடும்பத்தினருடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகிவிட்டார்.

6/6
அழகான உடை அணிந்து, புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவுடன் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் ஸ்ரேயா சரண்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!

எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு

"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா

ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்

Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?

Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்

அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget