மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Shraddha Kapoor : அழகு நடிகை ஷ்ரத்தாவிற்கு இப்படியொரு திறமையா? அவரைப்பற்றிய அறியாத தகவல்கள் இதோ!
Shraddha Kapoor: பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரின் பிறந்தநாளையொட்டி, அவர் குறித்த சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்வோம்.
![Shraddha Kapoor: பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரின் பிறந்தநாளையொட்டி, அவர் குறித்த சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்வோம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/03/bbf701342d1bd07e927ed72618a276ef1677826281501501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஷ்ரத்தா கபூர் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்
1/10
![பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகையாக உலா வருபவர், ஷ்ரத்தா கபூர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/03/83b5009e040969ee7b60362ad74265730a563.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகையாக உலா வருபவர், ஷ்ரத்தா கபூர்
2/10
![ஷ்ரத்தாவின் பிறந்தநாளையொட்டி, இவரைப்பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்வோமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/03/ea571676ce9b75b0730a5d56350ae93ef2355.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ஷ்ரத்தாவின் பிறந்தநாளையொட்டி, இவரைப்பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்வோமா?
3/10
![ஷ்ரத்தாவின் தந்தை உள்பட, இவரது குடும்பத்தை சேர்ந்த பலர் சினிமா துறையில்தான் உள்ளனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/03/182845aceb39c9e413e28fd549058cf8710f4.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ஷ்ரத்தாவின் தந்தை உள்பட, இவரது குடும்பத்தை சேர்ந்த பலர் சினிமா துறையில்தான் உள்ளனர்
4/10
![வெளிநாட்டில் சைக்காலஜி படிக்க சென்ற ஷ்ரத்தா, தனது முதல் படத்தில் நடிப்பதற்காக கல்லூரி படிப்பை இடை நிறுத்தம் செய்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/03/9679ccb5a92f650b83fcf29e0a6a6775459e6.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
வெளிநாட்டில் சைக்காலஜி படிக்க சென்ற ஷ்ரத்தா, தனது முதல் படத்தில் நடிப்பதற்காக கல்லூரி படிப்பை இடை நிறுத்தம் செய்தார்
5/10
![இவர், சிறுவயதிலிருந்தே நடனத்தின் மீது ஆர்வம் கொண்டவராக இருந்தாராம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/03/ddf9c9a45551e218c4018d5c53e9f6bb2e718.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர், சிறுவயதிலிருந்தே நடனத்தின் மீது ஆர்வம் கொண்டவராக இருந்தாராம்
6/10
![இவருடைய அம்மா மற்றும் பாட்டி, பாடகிகளாக இருந்ததால், ஷ்ரத்தாவும் சிறுவயதில் பாட கற்றுக்கொண்டுள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/03/c57de7ffb63a04971dc3a933cf2f080d550b2.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இவருடைய அம்மா மற்றும் பாட்டி, பாடகிகளாக இருந்ததால், ஷ்ரத்தாவும் சிறுவயதில் பாட கற்றுக்கொண்டுள்ளார்
7/10
![முதல் படத்திலேயே தனது நடிப்பிற்காக நெகடிவ் விமர்சனங்களப் பெற்ற இவர், தற்போது பிரபலமான பாலிவுட் நட்சத்திரங்களுள் ஒருவராக திகழ்கிறார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/03/aba4c12c0307ac56aedf5e7b2dadf69b270c7.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
முதல் படத்திலேயே தனது நடிப்பிற்காக நெகடிவ் விமர்சனங்களப் பெற்ற இவர், தற்போது பிரபலமான பாலிவுட் நட்சத்திரங்களுள் ஒருவராக திகழ்கிறார்
8/10
![தனது நடிப்பிற்காக பலதரப்பட்ட விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார், ஷ்ரத்தா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/03/4f84f02beb6427bc9a6d8d09d237674639a17.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தனது நடிப்பிற்காக பலதரப்பட்ட விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார், ஷ்ரத்தா
9/10
![ஷ்ரத்தாவிற்கு, தனது செல்லப்பிராணி என்றால், ரொம்ப பிடிக்குமாம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/03/549cfc258b5b09317e51edf0d640cf8d0ae04.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ஷ்ரத்தாவிற்கு, தனது செல்லப்பிராணி என்றால், ரொம்ப பிடிக்குமாம்
10/10
![தான் நடித்த பல படங்களில் பல பாடல்களையும் பாடியவர் ஷ்ரத்தா. இவரது பிறந்தநாளையொட்டி பிரபலங்களும் ரசிகர்களும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/03/02519bfb266773f243fdef49420313d18f1f1.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தான் நடித்த பல படங்களில் பல பாடல்களையும் பாடியவர் ஷ்ரத்தா. இவரது பிறந்தநாளையொட்டி பிரபலங்களும் ரசிகர்களும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
Published at : 03 Mar 2023 01:42 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion