மேலும் அறிய
Shivashankar Master Pics: கோலிவுட், டோலிவுட்டின் பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் ஸ்பெஷல் ஆல்பம்...!
நடன இயக்குனர் சிவசங்கர்
1/8

தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான நடன இயக்குனர் சிவசங்கர்.
2/8

நடன இயக்குனராக மட்டுமின்றி நடிகராக பல படங்களில் நடித்தவர், தொலைக்காட்சி தொடர் ஒன்றில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்துள்ளார்.
3/8

சிவசங்கரின் நடன சேவையை பாராட்டும் விதமாக அவருக்கு முனைவர் பட்டம் வழங்கியபோது
4/8

சிவசங்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
5/8

அவரது சிகிச்சைக்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி உதவித்தொகையை சிவசங்கர் மகனிடம் வழங்கியபோது
6/8

முன்னாள் குடியரசுத்தலைவர் பிரதீபா படேலிடம் விருதுபெற்ற சிவசங்கர்
7/8

சிவசங்கருக்கு குவைத்தில் சிறப்பு வரவேற்பு அளித்தபோது
8/8

பிரபல இயக்குனர் ராஜமௌலியின் மகதீரா படத்தில் இவர் அமைத்த நடன அமைப்பிற்காக தேசிய விருது பெற்றுள்ளார்.
Published at : 29 Nov 2021 11:14 AM (IST)
மேலும் படிக்க





















