மேலும் அறிய
SRK Dunki Promotion : துபாயில் டங்கி ப்ரோமோஷன்..மக்களுடன் நடனமாடி அசத்திய ஷாருக்!
SRK Dunki Promotion : டங்கி படம் நாளை உலகம் முழுவதும் வெளியாவதையொட்டி, அப்படத்தின் ட்ரெய்லர் துபாய் புர்ஜ் கலிஃபாவில் திரையிடப்பட்டது.
துபாயில் ஷாருக்கான்
1/7

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான், விக்கி கெளஷல், டாப்சி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் டங்கி
2/7

இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது
3/7

துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவில் ஷாருக்கானின் டங்கி ட்ரெய்லர் திரையிடப்பட்டது.
4/7

ப்ரோமோஷனிற்காக துபாய் சென்ற ஷாருக், அங்குள்ள மக்களிடம் பேசி, திரையிடப்பட்ட டங்கி ட்ரெய்லரையும் கண்டு களித்தார்
5/7

அத்துடன் டங்கி பாடலிற்கு நடனமாடி அசத்தினார் ஷாருக்
6/7

அரபு நாடுகளில் எக்கசக்கமான ரசிகர்களை கொண்ட இவர், தனது சிக்னேச்சர் போஸை செய்து காட்டினார்.
7/7

அதிக எதிர்ப்பார்ப்புகளை கொண்ட டங்கி படம் நாளை (21 டிசம்பர்) உலகெங்கும் வெளியாகிறது.
Published at : 20 Dec 2023 01:48 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
உலகம்
கிரிக்கெட்
கல்வி
Advertisement
Advertisement





















