மேலும் அறிய
Selvaraghavan: ‘நண்பர்களை இழந்துவிடாதீர்கள்..’சோகமான போஸ்ட்டை வெளியிட்ட செல்வராகவன்..கவலையில் ரசிகர்கள்!
Selvaraghavan tweet: பிரபல இயக்குனர் செல்வராகவன், 21 வருடங்களாக நண்பர்கள் இல்லாமல் தவிக்கிறேன் எனக்கூறி ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.
![Selvaraghavan tweet: பிரபல இயக்குனர் செல்வராகவன், 21 வருடங்களாக நண்பர்கள் இல்லாமல் தவிக்கிறேன் எனக்கூறி ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/01/c90a0d9813daebf7cbd24d57f1ac65501677658218349501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
செல்வராகவனின் சோகாமான ட்வீட்
1/10
![புதுவிதமான படங்களை இயக்கி, தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை சேர்த்தவர் இயக்குநர் செல்வராகவன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/01/ea571676ce9b75b0730a5d56350ae93ea395e.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
புதுவிதமான படங்களை இயக்கி, தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை சேர்த்தவர் இயக்குநர் செல்வராகவன்
2/10
![தனது தம்பி தனுஷை வைத்து காதல் கொண்டேன் படத்தை இயக்கினார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/01/182845aceb39c9e413e28fd549058cf843946.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தனது தம்பி தனுஷை வைத்து காதல் கொண்டேன் படத்தை இயக்கினார்
3/10
![இயக்கிய முதல் படத்திலேயே வெற்றியும் கண்டார் செல்வா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/01/9679ccb5a92f650b83fcf29e0a6a6775551ca.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இயக்கிய முதல் படத்திலேயே வெற்றியும் கண்டார் செல்வா
4/10
![கடந்த ஆண்டு முதன் முதலாக பீஸ்ட் படத்தில் நடித்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/01/ddf9c9a45551e218c4018d5c53e9f6bb18532.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
கடந்த ஆண்டு முதன் முதலாக பீஸ்ட் படத்தில் நடித்தார்
5/10
![காதல் கொண்டேன், ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, புதுப்பேட்டை ஆகியவை இவருக்கு பெருமை சேர்க்கும் படங்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/01/c57de7ffb63a04971dc3a933cf2f080d07ae3.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
காதல் கொண்டேன், ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, புதுப்பேட்டை ஆகியவை இவருக்கு பெருமை சேர்க்கும் படங்கள்
6/10
![கடந்த சில நாட்களாக செல்வராகவன் சோகமான பதிவுகளை வெளியிட்டு வருகிறார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/01/aba4c12c0307ac56aedf5e7b2dadf69bdc257.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
கடந்த சில நாட்களாக செல்வராகவன் சோகமான பதிவுகளை வெளியிட்டு வருகிறார்
7/10
![தற்போது, ரசிகர்களை கவலை கொள்ள செய்ய வைக்கும் வகையில் ஒரு பதிவு, செல்வராகவனின் ட்விட்டர் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/01/4f84f02beb6427bc9a6d8d09d237674644a6f.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது, ரசிகர்களை கவலை கொள்ள செய்ய வைக்கும் வகையில் ஒரு பதிவு, செல்வராகவனின் ட்விட்டர் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது
8/10
![தான் நண்பர்களை இழந்து 21 வருடமாக வாடுவதாகவும் யாரையும் நண்பர்களை இழந்து விடாதீர்கள் என்றும் தனது ட்வீட்டில் செல்வா குறிப்பிட்டுள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/01/02519bfb266773f243fdef49420313d11aab6.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தான் நண்பர்களை இழந்து 21 வருடமாக வாடுவதாகவும் யாரையும் நண்பர்களை இழந்து விடாதீர்கள் என்றும் தனது ட்வீட்டில் செல்வா குறிப்பிட்டுள்ளார்
9/10
![இவரது பதிவு தற்போது பேசுபாெருளாக மாறியுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/01/83b5009e040969ee7b60362ad7426573ab3b8.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இவரது பதிவு தற்போது பேசுபாெருளாக மாறியுள்ளது
10/10
![செல்வராகவனின் இந்த பதிவினால் ரசிகர்கள் கவலை கொண்டுள்ளனர்](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
செல்வராகவனின் இந்த பதிவினால் ரசிகர்கள் கவலை கொண்டுள்ளனர்
Published at : 01 Mar 2023 03:43 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
சென்னை
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion