மேலும் அறிய
Indraja Shankar Marriage : மகளின் திருமணம்..அமைச்சர்களுக்கு அழைப்பிதழ் வைத்த ரோபோ ஷங்கர்!
Indraja Shankar Marriage : ரோபோ ஷங்கரும் அவரது குடும்பத்தினரும் தமிழக அமைச்சர்களை சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் ரோபோ ஷங்கர் - பிரியங்கா ஷங்கர்
1/7

ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா ஷங்கருக்கும் அவரின் முறை பையனான கார்த்திக்கிற்கும் சில வாரங்களுக்கு முன் நிச்சயம் முடிந்தது. வரும் மார்ச் 24 ஆம் தேதி இவர்களுக்கு திருமணம் நடக்கவுள்ளது.
2/7

இந்நிலையில், ரோபோ ஷங்கரும் அவரது குடும்பத்தினரும் தமிழக அமைச்சர்களை சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினர்.
Published at : 20 Feb 2024 11:53 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
அரசியல்
சென்னை





















