மேலும் அறிய
Kajal Raashi Khanna : காஜல் அகர்வால் குழந்தையுடன் விளையாடிய ராஷி கண்ணா!
Kajal Raashi Khanna : இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்த ராஷி கண்ணா, காஜல் அகர்வாலின் குழந்தையை சந்தித்துள்ளார்.

காஜல் அகர்வால் குழந்தையுடன் ராஷி கண்ணா
1/6

முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபலமானவர் காஜல் அகர்வால்.இதுவரை தெலுங்கு,தமிழ், ஹிந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார்.
2/6

2020 ஆம் ஆண்டில் கெளதம் கிட்சுலு எனும் தொழிலதிபரை மணந்தார்.
3/6

இந்த ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்கழுந்தைக்கு நீல் கிட்சுலு என பெயர் சூட்டினர்.
4/6

குழந்தை - குடும்பம் ஒரு பக்கம் இருக்க உடலை கட்டுக்கோப்பாக வைத்து சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார்
5/6

தற்போது, காஜலின் குழந்தையான நீல் கிட்சுலுவை நடிகை ராஷி கண்ணா நேரில் சென்று சந்தித்து விளையாடியுள்ளார்.
6/6

காஜல் மற்றும் அவரது மகனுடன் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து ‘இந்த நாள் நன்றாக இருந்தது. குழந்தை நீலை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.’என்ற கேப்ஷனை பதிவிட்டுள்ளார் ராஷி கண்ணா.
Published at : 16 Oct 2023 01:40 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement