மேலும் அறிய

Rajinikanth Meets Malaysian PM : சூறாவளி சுற்றுப்பயணத்தில் ரஜினிகாந்த்.. மலேசிய பிரதமரை சந்தித்த காரணம் இதுதானா?

Rajinikanth Meets Malaysian PM : மாலத்தீவு, இமயமலை, உத்தர பிரதேசம், கர்நாடகாவிற்கு சென்ற இவர், தற்போது மலேசியா சென்றுள்ளார். அங்கு மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

Rajinikanth Meets Malaysian PM : மாலத்தீவு, இமயமலை, உத்தர பிரதேசம், கர்நாடகாவிற்கு சென்ற இவர், தற்போது மலேசியா சென்றுள்ளார். அங்கு மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

மலேசிய பிரதமரை சந்தித்த ரஜினிகாந்த்

1/6
ஜெயிலர் படத்தின் ரிலீஸிற்கு முன்னும் பின்னும் நடிகர் ரஜினிகாந்த் பல இடங்களை சுற்றி வருகிறார்.
ஜெயிலர் படத்தின் ரிலீஸிற்கு முன்னும் பின்னும் நடிகர் ரஜினிகாந்த் பல இடங்களை சுற்றி வருகிறார்.
2/6
மாலத்தீவு, இமயமலை, உத்தர பிரதேசம், கர்நாடகாவிற்கு சென்ற இவர் தற்போது மலேசியா சென்றுள்ளார்.
மாலத்தீவு, இமயமலை, உத்தர பிரதேசம், கர்நாடகாவிற்கு சென்ற இவர் தற்போது மலேசியா சென்றுள்ளார்.
3/6
மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
4/6
இவர்கள் இருவரின் சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும், ரஜினி வெளியே நடந்து வரும் வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இவர்கள் இருவரின் சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும், ரஜினி வெளியே நடந்து வரும் வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
5/6
இது குறித்து மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் கூறியதாவது, “இன்று ஆசியாவிலும் சர்வதேச சினிமா அளவிலும் புகழ்பெற்ற இந்திய நடிகரான ரஜினிகாந்தை சந்தித்தேன்.  கஷ்டப்படும் மக்களை பற்றி பேசியபோது, மரியாதை கொடுத்து கவனித்தார். நாங்கள் பல விஷயங்கள் பற்றி பேசினோம். இனி அவர் நடிக்கவிருக்கும் படங்களில் சமூதாயம் தொடர்பான கூறுகளை சேர்க்க கோரிக்கை விடுத்தேன். இந்த துறையில் ரஜினிகாந்த் மேன்மேலும் வளர வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன்.”

6/6
இந்த புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது
இந்த புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
"யூடியூப்பில் இருந்து இயக்குநராக வருவது எளிதல்ல"... பாரி இளவழகனை பாராட்டிய பரிதாபங்கள் கோபி!
"இந்தப் படத்தில் இருந்து விலகுங்கள்" என்ற ஆலோசனை... அதை மீறி வெற்றி கண்ட 'அன்பே டயானா'!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mk Stalin Kolathur : கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
Toyota Urban Cruiser Hyryder: விற்பனையில் மிரட்டும் ஹைப்ரிட் காரில் இவ்ளோ குறைகளா? யாருக்கு செட் ஆகாது? மாற்று ஆப்ஷன்கள்
விற்பனையில் மிரட்டும் ஹைப்ரிட் காரில் இவ்ளோ குறைகளா? யாருக்கு செட் ஆகாது? மாற்று ஆப்ஷன்கள்
அடி தூள்.! மகளீருக்கு கொட்டப்போகுது பணம்.! 7,000 கோடியை கடன் உதவியாக அள்ளிக்கொடுக்கும் சிஎம் விஜய்
அடி தூள்.! மகளீருக்கு கொட்டப்போகுது பணம்.! 7,000 கோடியை கடன் உதவியாக அள்ளிக்கொடுக்கும் சிஎம் விஜய்
Indian Billionaires: ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
Gold and silver rate today : சவரனுக்கு 1,720 ரூபாய் சரிந்தது.! 2 நாளில் அதிரடி மாற்றம் - இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ
சவரனுக்கு 1,720 ரூபாய் சரிந்தது.! 2 நாளில் அதிரடி மாற்றம் - இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ
Embed widget