மேலும் அறிய
Raashii Khanna Photos : சிவப்பு உடையில் செர்ரி பழம் போல் இருக்கும் நடிகை ராஷி கண்ணா!
Raashii Khanna Photos : இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ராஷி கண்ணாவின் புகைப்படங்களை இங்கு காணலாம்.
ராஷி கண்ணா
1/6

இந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வரும் ராஷி கண்ணா, ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார்.
2/6

அதனால் பாலிவுட், டோலிவுட், கோலிவுட், மாலிவுட் என பல சினிமா ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
Published at : 16 Mar 2024 12:30 PM (IST)
Tags :
Raashii Khannaமேலும் படிக்க




















