மேலும் அறிய
Priyanka Mohan Photos : தங்க சரிகை சேல எங்கும் பளபளக்க.. மனதை கொள்ளை கொள்ளும் பிரியங்கா மோகன்!
Priyanka Mohan Photos : பிரியங்கா அருள் மோகனின் லேட்டஸ்ட் புகைப்படங்களை லைக்ஸ்களை அள்ளி வருகிறது
பிரியங்கா அருள் மோகன்
1/7

கன்னடம், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வந்த பிரியங்கா மோகன் டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
2/7

அதனை தொடர்ந்து எதற்கும் துணிந்தவன், டான், கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
Published at : 24 Jan 2024 12:45 PM (IST)
மேலும் படிக்க





















