மேலும் அறிய
Pooja Hegde Photos : இத்தாலியை சுற்றி வரும் பீஸ்ட் நடிகை பூஜா!
Pooja Hegde Photos : பூஜா ஜெக்டேவின் லேட்டஸ்ட் வெகேஷன் புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
பூஜா ஹெக்டே
1/6

மாடலாக தன் வாழ்க்கையை தொடங்கிய பூஜா ஹெக்டே, மிஷ்கின் இயக்கத்தில் உருவான முகமுடி படத்தில் ஜீவாவிற்கு ஹீரோயினாக நடித்து சினிமா உலகில் அறிமுகமானார்.
2/6

அதனை தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து வந்தார். விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்து பிரபலமானார்.
Published at : 26 Jul 2024 05:30 PM (IST)
Tags :
Pooja Hegdeமேலும் படிக்க





















