மேலும் அறிய
Nani Birthday : ரேடியோ ஜாக்கி முதல் முன்னணி நடிகர் வரை..திறமைமிகு நடிகர் நானி குறித்த அறியப்படாத தகவல்கள்!
Nani Unknown facts: பிரபல தெலுங்கு நடிகர் நானி இன்று தனது 39ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவர் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
![Nani Unknown facts: பிரபல தெலுங்கு நடிகர் நானி இன்று தனது 39ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவர் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/24/f7a584adcb88fc7304fabefc1b97d7b71677236833991501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகர் நானி
1/10
![தெலுங்கில் திறமைமிகு நடிகர்களுள் ஒருவர் என புகழப்படுபவர் நானி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/24/549cfc258b5b09317e51edf0d640cf8d5405a.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தெலுங்கில் திறமைமிகு நடிகர்களுள் ஒருவர் என புகழப்படுபவர் நானி
2/10
![இவரது பிறந்தநாளையொட்டி இவர் குறித்த தகவல்களும் புகைப்படங்களும் இணையதளங்களில் வேகமாக பரவி வருகின்றன](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/24/e02b5f50d064103233b3adee3b96a510fbab8.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இவரது பிறந்தநாளையொட்டி இவர் குறித்த தகவல்களும் புகைப்படங்களும் இணையதளங்களில் வேகமாக பரவி வருகின்றன
3/10
![நானி குறித்த அறியப்படாத தகவல்களை பார்க்கலாமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/24/8478ec28fa40c5f169aa51aa9b461b1d30920.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
நானி குறித்த அறியப்படாத தகவல்களை பார்க்கலாமா?
4/10
![நானியின் இயற்பெயர், கண்டா நவீன் பாபு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/24/4f84f02beb6427bc9a6d8d09d2376746d4d50.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
நானியின் இயற்பெயர், கண்டா நவீன் பாபு
5/10
![நானி ரேடியோ ஜாக்கியாக சில நாட்கள் வேலை செய்துள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/24/b06e00b230527202d3420d52eb4760e1bef40.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
நானி ரேடியோ ஜாக்கியாக சில நாட்கள் வேலை செய்துள்ளார்
6/10
![நடிகராவதற்கு முன்பு சில படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/24/83b5009e040969ee7b60362ad7426573e273b.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகராவதற்கு முன்பு சில படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்
7/10
![தமிழ் இயக்குனர் மணிரத்தினம்தான் இவர் சினிமாவிற்கு வருவதற்கு இன்ஸ்பிரேஷனாம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/24/182845aceb39c9e413e28fd549058cf89b318.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழ் இயக்குனர் மணிரத்தினம்தான் இவர் சினிமாவிற்கு வருவதற்கு இன்ஸ்பிரேஷனாம்
8/10
![ஆல்-ரவுண்டர் நானி, பல படங்களில் வாய்ஸ்-ஓவர் ஆர்டிஸ்டாகவும் இருந்துள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/24/679db6b81a9bf927f70c81bd1418fcffef8f8.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆல்-ரவுண்டர் நானி, பல படங்களில் வாய்ஸ்-ஓவர் ஆர்டிஸ்டாகவும் இருந்துள்ளார்
9/10
![கோலிவுட்டிற்கு ஒரு சிவகார்த்திகேயன் போல, டோலிவுட்டிற்கு ஒரு நானி என பலர் சொல்வதுண்டு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/24/05843c9b8054ff51c3c77cf5330788554a93c.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
கோலிவுட்டிற்கு ஒரு சிவகார்த்திகேயன் போல, டோலிவுட்டிற்கு ஒரு நானி என பலர் சொல்வதுண்டு
10/10
![நானி, சில புது இயக்குனர்களின் படங்களை தயாரிக்க ஆரம்பித்துள்ளாராம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/24/d077e4317cde1e70737c7d5616929159da5d2.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
நானி, சில புது இயக்குனர்களின் படங்களை தயாரிக்க ஆரம்பித்துள்ளாராம்
Published at : 24 Feb 2023 06:11 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion