மேலும் அறிய
Mrunal Vijay Devarakonda : ரீல் ஜோடியுடன் ஹோலி கொண்டாடிய சீதா ராமம் நடிகை!
Mrunal Vijay Devarakonda : ஃபேமிலி ஸ்டார் பட ப்ரோமோஷனின் ஒரு பகுதியாக, படக்குழுவினர் ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.
மிருணாள் தாக்கூர் - விஜய் தேவரகொண்டா
1/6

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நடிகைகளுள் ஒருவர் மிருணாள் தாக்கூர். தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு சீதா ராமம் மூலம் பரிட்சயம் ஆனார்.
2/6

சினிமாவை தாண்டி விளம்பர படங்களிலும் மாடலிங் துறையிலும் கவனம் செலுத்தி வருகிறார்
Published at : 26 Mar 2024 04:15 PM (IST)
மேலும் படிக்க





















