மேலும் அறிய
Mrunal Thakur Photos : ஹாய் நானா நடிகை மிருணாள் பற்றி நீங்கள் அறிந்திடாத தகவல்கள்!
Mrunal Thakur Photos : சீதா ராமம் படத்தின் மூலம் பலரின் மனதை கவர்ந்த மிருணாள் தாக்கூரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை இங்கு காணலாம்.
மிருணாள் தாக்கூர்
1/6

சீதா ராமம் நடிகை மிருணாள் தாக்கூருக்கு கல்லூரி படிக்கும் போதே சீரியல் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்ததால், கல்லூரி படிப்பை பாதியிலே விட்டுவிட்டு நடிக்க தொடங்கினார்
2/6

ஹ்ரிதிக் ரோஷனின் ‘சூப்பர் 30’ படத்தில்தான் இவர் அறிமுகமானார் என்று நினைத்து வருகின்றனர். ஆனால், இவர் முதன்முதலாக நடித்த படம் ‘லவ் சோனியா’
Published at : 20 Mar 2024 03:59 PM (IST)
Tags :
Mrunal Thakurமேலும் படிக்க





















