மேலும் அறிய
Mouni Roy : அக்ஷய் குமாருடன் மேடையில் ஸ்டைலாக போஸ் கொடுக்கும் மௌனி ராய்..வைரலாகும் புகைப்படங்கள்!
Mouni Roy: பாலிவுட்டில் பிரபலமான சீரியல் நடிகையாக இருக்கும் மௌனி ராய், நடிகர் அக்ஷய் குமாருடன் மேடையில் எடுத்துக்கொண்டுள்ள போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.

அக்ஷய் குமாருடன் மௌனி ராய்
1/10

இந்தி டப்பிங் தொடரான நாகினி மூலம் தமிழில் பிரபலமானவர் மௌனி ராய்
2/10

சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்
3/10

சமீபத்தில் வெளியான பிரம்மாஸ்திரா படத்தில் வில்லியாக நடித்திருந்தார்
4/10

இதற்காக அவருக்கு சிறந்த வில்லி நடிகருக்கான விருதுகூட கிடைத்தது
5/10

அதிக சம்பளம் வாங்கும் சீரியல் நடிகைகளுள் முக்கியமானவர், மௌனி ராய்
6/10

இவர் அட்லாண்டாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்
7/10

இதில் அக்ஷய் குமாருடன் சேர்ந்து கலந்து கொண்டுள்ளார், மௌனி
8/10

இந்நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன
9/10

இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது
10/10

பாலிவுட் ரசிகர்கள் இதை வைரலாக்கி வருகின்றனர்
Published at : 04 Mar 2023 04:13 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion