மேலும் அறிய
Mouni Roy : ஆப்பிள் பெண்ணே நீ யாரோ? தக தகவென மின்னும் மௌனி ராய்!
Mouni Roy : புடவையில் ஸ்டைலிஷ் போஸ் கொடுக்கும் மௌனி ராயின் லேட்டஸ்ட் புகைப்படங்களை காணலாம்.
மௌனி ராய் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
1/6

நாகினி சீரியல் மூலம் பிரபலமானவர் மௌனி ராய்.
2/6

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
3/6

சோசியல் மீடியாவில் என்றும் மௌனி ராய் ஆக்டிவ்.
4/6

கிறங்கடிக்கும் போட்டோஸ் போஸ்ட் செய்து ரசிகர்களை கவர்ந்துவிடுவார்.
5/6

மின்னும் புடவையில் ஜொலிக்கும் புகைப்படங்களை லேட்டஸ்டாக போஸ்ட் செய்துள்ளார் மௌனி ராய்
6/6

அழகாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.
Published at : 12 Apr 2024 03:20 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















