மேலும் அறிய
Miya George : சிகப்பு உடையில் புதிதாக பூத்த ரோஜா போல காட்சியளிக்கும் மியா ஜார்ஜ்..வைரலாகும் புகைப்படங்கள்!
Miya George: பிரபல மலையாள நடிகை மியா ஜார்ஜ் சிகப்பு உடையில் எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவை வைரலாகி வருகின்றன.

சிகப்பு உடையில் மியா ஜார்ஜ்
1/8

தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த கேரளத்து பைங்கிளி மியா ஜார்ஜ்
2/8

அமரகாவியம் படத்தில் ஆர்யாவின் தம்பிக்கு ஜோடியாக நடித்திருந்தார். மும்பையில் பிறந்து கேரளாவில் வளர்ந்தவர் இவர்
3/8

2010 ஆம் ஆண்டு திரையுலகிற்குள் நுழைந்தார்
4/8

நேற்று இன்று நாளை நாயகியாக வந்த இவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது
5/8

மியா,நேர்த்தியான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பார்
6/8

தற்போது சிகப்பு நிற உடையில் சில போட்டோக்களை பதிவிட்டுள்ளார்
7/8

இதில், புதிதாக முளைத்த ரோஜா செடி போல காட்சியளிக்கிறார்
8/8

இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ் குவிந்து வருகிறது
Published at : 18 Feb 2023 03:00 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
தமிழ்நாடு
பட்ஜெட் 2025
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion