மேலும் அறிய
Mirnalini Ravi Photos : வேலூர் தங்க கோயிலில் சுவாமி தரிசனம் செய்த மிருணாளினி ரவி!
Mirnalini Ravi Photos : நடிகை மிருணாளினி ரவியின் பக்தி கமழும் புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளிவருகிறது.
வேலூர் தங்க கோயிலில் மிருணாளினி ரவி
1/6

விஷாலுக்கு ஜோடியாக எனிமி படத்தில் அறிமுகமாகி கோப்ரா படத்தில் நடித்தவர் மிருணாளினி ரவி.இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் இவர் பல புகைப்படங்களை பதிவிடுவார்.
2/6

இந்நிலையில், வேலூர் தங்க கோயிலுக்கு சென்று அங்குள்ள யானைக்கும் மற்ற கால்நடைகளுக்கும் உணவளித்துள்ளார்
Published at : 05 Jan 2024 12:01 PM (IST)
Tags :
Mirnalini Raviமேலும் படிக்க




















