மேலும் அறிய
Malavika Mohanan: தங்கலான் படத்திற்காக உடல் மெலிந்தாரா மாளவிகா? இணையத்தில் பேசு பொருளான நாயகியின் போட்டோஸ்!
Malavika Mohanan: பிரபல நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்கள் சிலவற்ரை வெளியிட்டுள்ளார். அதில், மிகவும் உடல் மெலிந்து காணப்படுகிறார்.
மாளவிகா மோகனன்
1/6

ரஜினியுடன் பேட்ட, விஜய்யுடன் மாஸ்டர் என முன்னணி நட்சத்திரங்களுடன் சேர்ந்து நடித்த நடிகை மாளவிகா மோகனன்.
2/6

மலையாள திரையுலகிலும் பிசியாக உள்ளார்.
Published at : 18 Apr 2023 01:46 PM (IST)
மேலும் படிக்க





















