மேலும் அறிய
Malavika Mohanan Photos : கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இப்போதே ரெடியான மாளவிகா மோகனன்!
Malavika Mohanan Photos : சிவப்பு நிற உடை அணிந்துள்ள மாளவிகா மோகனன், பார்பதற்கு கடல் கன்னி போல் இருக்கிறார்.

மாளவிகா மோகனன்
1/6

பிரபலமான தென்னிந்திய நடிகைகளுள் ஒருவர் மாளவிகா மோகனன்.
2/6

இவர் பா.ரஞ்சித்தின் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
3/6

இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் மாளவிகா மோகனன் அடிக்கடி போட்டோஷூட் எடுத்த புகைப்படத்தை பதிவிடுவார்
4/6

தற்போது, கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும்நிலையில், சிவப்பு நிற உடை அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்
5/6

மினுமினுக்கும் நீளமான இந்த உடைக்கு, பெரிய கம்மல் அணிந்துள்ளார்.
6/6

மேக்-அப் பொருத்தவரை, கண்களுக்கு அதிகம் கவனம் செலுத்தியுள்ளார். கடல் அலைகள் போன்ற இவரது தலைமுடி, இந்த உடைக்கு எடுப்பாக உள்ளது.
Published at : 19 Dec 2023 03:07 PM (IST)
Tags :
Malavika Mohananமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion