மேலும் அறிய
Legend Saravana Photos : ஆட்டோ ஓட்டுநர்களுடன் விஜயதசமியை கொண்டாடிய லெஜண்ட் சரவணன்!
Legend Saravana Photos : ஆட்டோ தொழிலாளர்களுடன் விஜயதசமி கொண்டாடிய மகிழ்ச்சியான தருணத்தை அருள் சரவணன் பகிர்ந்துள்ளார்.

பொதுமக்களுடன் லெஜண்ட் சரவணா
1/6

ஆட்டோ ஓட்நர்களின் நடுவில் நின்று புகைப்படம் எடுத்து கொண்ட லெஜண்ட் சரவணன்
2/6

லெஜண்ட் சரவணனுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தொழிலாளர்கள்
3/6

ஓட்டோவிற்கு பூஜை செய்யும் விழாவில் பங்குபெற்ற லெஜண்ட் சரவணன்
4/6

விஜயதசமி அன்று எடுத்த இந்த நான்கு புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்
5/6

இதற்கு முன்பாக சுதந்திர தினத்தை குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.
6/6

தி லெஜண்ட் படம் மூலம் சினிமா உலகில் அறிமுகமான அருள் சரவணன் தொடர்ந்து படங்களில் நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 25 Oct 2023 01:33 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement