மேலும் அறிய
Lavanya Varun Tej : சிரஞ்சீவி குடும்பத்தில் வாக்கப்படும் சசிகுமாரின் ரீல் ஜோடி லாவண்யா!
Lavanya Varun Tej : தெலுங்கு பிரபலம் சிரஞ்சீவியின் உறவுக்கார மகனுக்கும் பிரம்மன் பட நடிகைக்கும் திருமணம் ஆகவுள்ளது.

சிரஞ்சீவியுடன் வருண் தேஜ் மற்றும் லாவண்யா
1/6

நடிகை லாவண்யா திரிபாத்தி மற்றுன் வருண் தேஜ் காதலித்து வந்தனர்.
2/6

இந்த ஜோடிக்கு சில நாட்களுக்கு முன்பு நிச்சயம் நடந்தது.
3/6

சிரஞ்சீவி, பவான் கல்யாணின் உறவுக்காரரான வருண் தேஜ், தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார்.
4/6

இவர் காதலிக்கும் பெண்ணான லாவண்யா திரிபாத்தி தெலுங்கு படங்களை தாண்டி ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். சசிகுமாரின் பிரம்மன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார்.
5/6

தற்போது, லாவண்யா-வருண் தேஜ் ஜோடியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் தொடங்கியுள்ளது.
6/6

இந்த விழாவில் சிரஞ்சீவியும் அவரது மனைவியுமான சுரேகாவும் பங்குபெற்றுள்ளனர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் சிரஞ்சீவி.
Published at : 07 Oct 2023 03:49 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
மதுரை
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion