மேலும் அறிய
Jyothika Photos : நீல நிற உடையில் க்யூட் போஸ் கொடுக்கும் ஜோதிகா!
Jyothika Photos : ஜோதிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
ஜோதிகா
1/5

வாலி படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, சூர்யாவிற்கு ஜோடியாக பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்து முன்னணி நடிகையாக 2000களில் வலம் வந்தவர் ஜோதிகா
2/5

அதனை தொடர்ந்து உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, ஜூன் ஆர், ஜில்லுனு ஒரு காதல் ஆகிய படங்களிலும் சூர்யாவுடன் நடித்தார். அஜித், விஜய், விக்ரம் உள்ளிட்ட நடிகர்களுடனும் இவர் நடித்துள்ளார்.
Published at : 16 Mar 2024 11:52 AM (IST)
Tags :
Jyothikaமேலும் படிக்க





















