மேலும் அறிய
Janhvi Kapoor Photos : ஸ்ரீதேவியை விட அழகாக இருக்காங்க.. மனதை பறிக்கும் நடிகை ஜான்வி கபூரின் க்ளிக்ஸ்!
Janhvi Kapoor Photos : நடிகை ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் ரெட்ரோ லுக் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜான்வி கபூர்
1/6

ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகள், ஜான்வி கபூர் பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகை.
2/6

தடக் படத்தில் இஷான் கத்தருக்கு ஜோடியாக நடித்து சினிமா உலகில் அறிமுகமானார். தொடர்ந்து, பல ஹிந்தி படங்களில் நடித்து விருதுகளை குவித்து வருகிறார்.
3/6

நடிகை ஜான்வி கபூர், மாடலிங்கிலும் அதிகம் கவனம் செலுத்தி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.
4/6

வித்தியாசமான கெட்-அப் அணிந்து, அவ்வப்போது போட்டோஷூட் செய்தும் வருகிறார். இந்நிலையில் வெள்ளை - ஆரஞ்சு நிற சேலையை அணிந்துள்ளார்.
5/6

முத்துக்களால் செய்யப்பட்ட ஆபரணங்கள், லைட் மேக்-அப், க்யூட்டான போ வைத்த ப்ளவுஸ் என அனைத்தும் இவரது லுக்கை மேம்படுத்துகிறது.
6/6

பூப்போட்ட புடவை அணிந்து ரசிகர்களின் மனதை வருடியுள்ள ஜான்வியின் இந்த போஸ்டிற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது
Published at : 09 Mar 2024 09:37 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
க்ரைம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion