மேலும் அறிய
Janhvi Kapoor Photos : தேவதை வம்சம் நீயோ? மரூன் நிற சேலையில் அசத்தும் நடிகை ஜான்வி கபூர்!
Janhvi Kapoor Photos : இன்ஸ்டா குயின் ஜான்வி கபூர், போட்டோஷூட்டில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

ஜான்வி கபூர்
1/6

நடிகை ஸ்ரீதேவி - பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் மகளும் பிரபல பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது
2/6

அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வருகிறார். ஜூனியர் என்.டி.ஆருடன் தேவாரா படத்தில் நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.
3/6

சினிமாவை விட இன்ஸ்டா பக்கத்தில் இவருக்கு தனி ரசிகர்கள் உள்ளனர். அதில் படத்திற்கான ப்ரோமோஷன் தொடர்பான வீடியோக்கள், உடற்பயிற்சி செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோக்களை பதிவிடுவார்.
4/6

இதுபோக சுற்றுலா செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், போட்டோஷூட் கிளிக்ஸ், விளம்பர படங்களின் வீடியோ உள்ளிட்டவற்றை பதிவிடுவார்
5/6

இந்நிலையில் மரூன் நிற சேலை, பச்சை நிற ப்ளவுஸ் அதற்கேற்ற சிகை அலங்காரம், கண்களை பறிக்கும் ஆபரணங்களை அணிந்துள்ளார்.
6/6

இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Published at : 15 Aug 2024 04:25 PM (IST)
Tags :
Janhvi Kapoorமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
பொழுதுபோக்கு
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion