மேலும் அறிய
Hansika Motwani Photos : அடடே.. ஹன்சிகாவா இவங்க?அடையாளமே தெரியலயே!
Hansika Motwani Photos : டிசைனர் சேலை அணிந்த ஹன்சிகா, போட்டோஷூட் நடித்தியுள்ளார்.
ஹன்சிகா மோத்வானி
1/6

ஹிந்தி சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஹன்சிகா, பின்னர் தெலுங்கு, ஹந்தி, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழி படங்களில் ஹீரோயினாக அறிமுகமானார்.
2/6

2011 ஆம் ஆண்டில் தனுஷுடன் மாப்பிள்ளை படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
Published at : 19 Feb 2024 03:13 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
கிரிக்கெட்
தமிழ்நாடு





















