மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Actor Nani : மஞ்சள் மயமாக ஹோலி கொண்டாடிய தசரா நாயகன்..வைரலாகும் புகைப்படங்கள்!
Actor Nani: பிரபல தெலுங்கு நடிகர் நானி, இந்த வருடத்தின் ஹோலி பண்டிகைளை வண்ண மயமாக கொண்டாடியுள்ளார்.
![Actor Nani: பிரபல தெலுங்கு நடிகர் நானி, இந்த வருடத்தின் ஹோலி பண்டிகைளை வண்ண மயமாக கொண்டாடியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/08/2c02607d08f1300aee8bebdefdbc02ef1678254729785501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நானியின் ஹோலி கொண்டாட்டம்
1/10
![நான் ஈ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் நானி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/08/549cfc258b5b09317e51edf0d640cf8d6c9f8.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
நான் ஈ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் நானி
2/10
![தெலுங்கில் பல பிரபலமான படங்களில் நடித்துள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/08/02519bfb266773f243fdef49420313d1f88fa.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தெலுங்கில் பல பிரபலமான படங்களில் நடித்துள்ளார்
3/10
![தனது இயல்பான சுபாவத்தினால் அனைவரையும் கவருபவர் நானி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/08/4f84f02beb6427bc9a6d8d09d23767463836d.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தனது இயல்பான சுபாவத்தினால் அனைவரையும் கவருபவர் நானி
4/10
![ஆரம்பத்தில் ரேடியோ ஜாக்கியாக இருந்த இவர், சினிமாவின் மீது நாட்டம் கொண்டு அந்த வேலையை விட்டு விட்டார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/08/aba4c12c0307ac56aedf5e7b2dadf69b12865.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆரம்பத்தில் ரேடியோ ஜாக்கியாக இருந்த இவர், சினிமாவின் மீது நாட்டம் கொண்டு அந்த வேலையை விட்டு விட்டார்
5/10
![மிக குறுகிய காலத்திலேயே பல லட்ச ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்த நடிகர் இவர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/08/c57de7ffb63a04971dc3a933cf2f080dfb5ed.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
மிக குறுகிய காலத்திலேயே பல லட்ச ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்த நடிகர் இவர்
6/10
![கீர்த்தி சுரேஷுடன் இணைந்து தசரா எனும் படத்தில் இணைந்து நடித்துள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/08/ddf9c9a45551e218c4018d5c53e9f6bb1fa49.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
கீர்த்தி சுரேஷுடன் இணைந்து தசரா எனும் படத்தில் இணைந்து நடித்துள்ளார்
7/10
![நானி முதல் முறையாக வித்தியாசான கதாபாத்திரத்தில் நடிப்பதால், இப்படத்தின் மீது பலருக்கும் எதிர்பார்ப்பு உள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/08/9679ccb5a92f650b83fcf29e0a6a677539270.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
நானி முதல் முறையாக வித்தியாசான கதாபாத்திரத்தில் நடிப்பதால், இப்படத்தின் மீது பலருக்கும் எதிர்பார்ப்பு உள்ளது
8/10
![நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, நடிகர் நானியும் ஹோலியை கொண்டாடியுள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/08/182845aceb39c9e413e28fd549058cf84a0f7.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, நடிகர் நானியும் ஹோலியை கொண்டாடியுள்ளார்
9/10
![மஞ்சள் நிற குர்த்தா அணிந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/08/ea571676ce9b75b0730a5d56350ae93ebc634.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
மஞ்சள் நிற குர்த்தா அணிந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்
10/10
![இந்த புகைப்படங்கள் தற்போது அனைவரின் லைக்ஸ் மழையில் நனைந்து வருகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/08/83b5009e040969ee7b60362ad742657349911.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த புகைப்படங்கள் தற்போது அனைவரின் லைக்ஸ் மழையில் நனைந்து வருகிறது
Published at : 08 Mar 2023 12:15 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion