மேலும் அறிய
Coolie Movie Characters : நட்சத்திர பட்டாளத்தை இறக்கிய லோகேஷ் கனகராஜ்.. அப்போ சம்பவம் இருக்கு!
Coolie Movie Characters : சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தில் நடிக்கவுள்ள முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்களும் லுக்கும் வெளியானது.

கூலி படம்
1/6

வாயில் சிகரெட் உடனும் கையில் வாட்ச் உடனும் காணப்படும் மலையாள நடிகர் செளபின் ஷாஹிர், தயாள் எனும் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக முதல் நாளில் அறிவிப்பு வந்தது.
2/6

கமலின் மகள் மற்றும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன் ப்ரீத்தி எனும் பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக இரண்டாவது அறிவிப்பு வந்தது.
3/6

மொட்டை கெட்-அப்பில் கண்ணாடி அணிந்து கலக்கலாக இருக்கும் சத்யராஜ், ராஜசேகர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
4/6

கன்னட நடிகர் உபேந்திரா, கையில் ஹூக்குடன் காணப்படுகிறார். இதில் அவர் கலீஷா எனும் பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
5/6

தெலுங்கு சினிமா உலக பிரபலம் நாகார்ஜுனா, சைமன் எனும் பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
6/6

கடைசியாக, கதாநாயகன் ரஜினிகாந்த், தேவா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.
Published at : 03 Sep 2024 05:27 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
ஆன்மிகம்
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion