மேலும் அறிய
Reba John: ’இரு காலின் இடையிலே உரசும் பூனையாய் வாழ்க்கை போகும் அடடா..’ வானில் ஜாலியாக பறக்கும் ரெபா!
Reba John: ’பிகில்’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்த ரெபா ஜான், ஸ்கை டைவிங் செய்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.























