மேலும் அறிய
VJ Maheshwari: மார்டன் ரதியே உன்ன பிக்-அப்பு பன்னிடவா...பிக் பாஸ் புகழ் மகேஷ்வரியின் ரீசண்ட் போட்டோஷூட்!
VJ Maheshwari: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமீபத்தில் எவிக்ட் ஆன மகேஷ்வரியின் ரீசண்ட் போட்டோஷூட்.
வி ஜே மகேஷ்வரியின் ரீசண்ட் புகைப்படங்கள்-Image Credits: India Glitz
1/8

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் சமீபத்தில் பிரபலமானவர் மகேஷ்வரி
2/8

வி ஜே மகேஷ்வரி என ரசிகர்களால் அறியப்படுகிறார்
3/8

டி வி நிகழ்ச்சி தொகுப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமானார்
4/8

சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்
5/8

பிக் பாஸ் நிகழ்ச்சியில் துணிச்சலாக பேசி பிரபலாமனவர் இவர்
6/8

சமீபத்தில் பிக் பாஸ் இல்லத்தில் இருந்து எவிக்ட் செய்யப்பட்டார்
7/8

பிக் பாஸ் இல்லத்திலிருந்து வெளியேறிய பிறகு போட்டோ ஷூட் செய்துள்ளார் மகேஷ்வரி
8/8

மகேஷ்வரியின் புகைப்படங்கள் லைக்ஸ் மழையில் நனைந்து வருகிறது
Published at : 18 Nov 2022 03:40 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















