மேலும் அறிய
Vanitha Vijaykumar: ‘ஐயோ அவர விட்ருங்க..’பவர்ஸ்டாருடன் போட்டோ வெளியிட்ட வனிதா..பதரும் ரசிகர்கள்!
Vanitha Vijaykumar: பிக்பாஸ் புகழ் வனிதா விஜயகுமார், பிரபல நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுடன் எடுத்த புகைப்படங்களை தனது சமுக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
பவர்ஸ்டார் சீனிவாசனுடன் வனிதா விஜயகுமார்
1/10

சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், கோலிவுட்டின் பிரபலமான நடிகையாக விளங்குபவர், வனிதா விஜயகுமார்
2/10

தமிழில் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார், வனிதா
3/10

விஜய்யுடன் சந்திரலேகா என்ற படத்தில் இணைந்து நடித்து திரையுலகிற்குள் நுழைந்தார்
4/10

நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் இவர்
5/10

2000 ஆம் ஆண்டில் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகியிருந்த இவர், மீண்டும் நான் ராஜாவாகப்போகிறேன் என்ற படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார்
6/10

அதன் பிறகு வெகு சில படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்
7/10

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல மக்களுக்கு இவரது முகம் தெரிந்தது
8/10

பிக்பாஸ் சீசன் 6 டைட்டிலை வென்ற அசீமிற்கு பல நாட்களாக ஆதரவு கரம் நீட்டி வந்தார், வனிதா
9/10

‘கண்ணா லட்டு தின்னஆசையா’ படம் மூலம் பிரபலமான பவர்ஸ்டார் சீனிவாசனுடன் வனிதா புகைப்படம் ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார்
10/10

இதைப்பார்த்த ரசிகர்கள், ‘ஐயோ அவர விட்ருங்க...’என கமெண்ட் செக்ஷனில் கதறி வருகின்றனர்
Published at : 03 Mar 2023 01:44 PM (IST)
மேலும் படிக்க





















