மேலும் அறிய

AR Rahman Concert : மழையால் தள்ளிப்போன ஏ.ஆர்.ஆரின் இசை நிகழ்ச்சி..சோகத்தில் ரசிகர்கள்!

AR Rahman Concert : சென்னை பனையூரில் நடக்கவிருந்த ரஹ்மானின் இசை நிகழ்ச்சி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது

ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடக்கவிருக்க இடம்

1/9
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சினிமாவில் 30 ஆண்டு நிறைவு செய்வதை முன்னிட்டு சென்னையில் லைவ் கான்செர்ட் இன்று நடைபெற இருந்தது

2/9
"மறக்குமா நெஞ்சம்” என்கிற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த கான்செர்ட்டில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொள்ள இருந்த நிலையில் கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது
3/9
ரஹ்மானின் 30 ஆண்டுகளை பல்வேறு விதங்களில் கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள். முன்னதாக ஆகஸ்ட் முதல் வாரத்தில் ரஹ்மான் இசையமைத்த 15 படங்கள் திரையிடப்பட்டன.

4/9
தற்போது இசை நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மறக்குமா நெஞ்சம் என்கிற பெயரில் இந்த நேரலை இசை நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.

5/9
மனதில் நிலைத்திருக்கும் ஒரு அனுபவமாக இந்த கான்சர்ட் இருக்கும் என்று கூறியிருக்கிறார் ரஹ்மான். சென்னை ஈ.சி.ஆரில் உள்ள ஆதித்யா ராம் பேலேஸில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருந்தது

6/9
ரஹ்மானின் இசையை கேட்க காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இன்று சென்னையில் தொடர்மழை பெய்து வந்தது.

7/9
இந்நிலையில் சென்னை பனையூரில் நடக்கவிருந்த ரஹ்மானின் இசை நிகழ்ச்சி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது

8/9
இந்த புகைப்படங்களை, ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன், “இன்று இசைநிகழ்ச்சி நடக்கவிருந்த இடத்தில் இருந்து..” என்ற கேப்ஷனை வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

9/9
இதனால் இசை ரசிகர்களும் ஏ.ஆர்.ஆரின் ரசிகர்களும் சோகத்தில் உள்ளனர். தேதி குறிப்பிடபடாமல் இந்நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!

திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்

'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!

"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு

DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை

Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..!  உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?

Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?

முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை

Embed widget