மேலும் அறிய
Andrea Jeremiah: யுவனுடன் சேர்ந்து பாரிஸ் நகரில் இசை நிகழ்ச்சி நடத்திய ஆண்ட்ரியா..வைரலாகும் போட்டோக்கள்!
Andrea Jeremiah: தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா, பிரான்ஸில் உள்ள பாரிஸ் நகரில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் சேர்ந்து இசை நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.
யுவன் சங்கர் ராஜாவுடன் இசை நிகழ்ச்சி நடத்திய ஆண்ட்ரியா
1/7

கோலிவுட் வட்டாரத்தில் பிரபலமான நடிகையாகவும் பாடகியாகவும் திகழ்பவர், ஆண்ட்ரியா.
2/7

சினிமாவில் பணிபுரிவது மட்டுமன்றி அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளையும் நடத்துபவர், ஆண்ட்ரியா.
Published at : 05 Apr 2023 12:56 PM (IST)
மேலும் படிக்க





















