மேலும் அறிய
Ananya Panday Photos : ஹங்கேரி தெருக்களில் உலா வரும் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே!
Ananya Panday Photos : ஹங்கேரியின் தலைநகரமான புடாபெஸ்ட்டில் அனன்யா பாண்டே எடுத்த புகைப்படங்களை இங்கு காணலாம்.
ஹங்கேரி வெகேஷனில் அனன்யா பாண்டே
1/9

பாலிவுட் நடிகர் சங்கி பாண்டேவின் மகள்தான் அனன்யா பாண்டே. இவர் பாலிவுட் படங்களிலும் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.
2/9

தற்போது ஹங்கேரிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.அங்கு எடுத்த பல புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Published at : 16 Sep 2023 03:32 PM (IST)
Tags :
Ananya Pandayமேலும் படிக்க





















