மேலும் அறிய
Ajith Natarajan Photos : நடராஜனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அஜித்..ஷாக்கில் ரசிகர்கள்!
Ajith Natarajan Photos : அனைவருக்கும் அதிர்ச்சி தரும் விதமாக நடிகர் அஜித், நடராஜனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்
அஜித்குமாருடன் நடராஜன்
1/6

2015 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் சார்பாக ரஞ்சி ட்ராபியில் சேலத்தை சார்ந்த நடராஜன் அறிமுகமானார். தொடர்ச்சியாக பல போட்டிகளில் விளையாடிய இவர் ஐபிஎல் ஏலத்தில் பஞ்சப் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார்.
2/6

அதன் பின்னர், 2018 ஆம் ஆண்டில் தொடங்கி இன்று வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்
Published at : 04 Apr 2024 10:44 AM (IST)
மேலும் படிக்க





















