மேலும் அறிய
Aishwarya Dutta : ‘ஒரு மாலை இளவெயில் நேரம்..’ஐஸ்வர்யா தத்தாவின் பீச் க்ளிக்ஸ்!
Aishwarya Dutta: பிரபல நடிகை ஐஸ்வர்யா தத்தா, கடற்கரையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். அவை வைரலாகி வருகின்றன.
ஐஸ்வர்யா தத்தாவின் பீஸ் புகைப்படங்கள்
1/10

தமிழ் படங்கள் சிலவற்றில் நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா
2/10

தமிழுக்கு எண்1ஐ அழுத்தவும் படம் மூலம் பிரபலமானார்
3/10

சமீபத்தில் காஃபி வித் காதல் படத்தில் நடித்திருந்தார்
4/10

அலேகா, கண்ணித்தீவு ஆகிய படங்கள் இவரது நடிப்பில் வெளியாகவுள்ளன
5/10

இன்ஸ்டாவில் ஆயிரக்கணக்கான ஃபாலோவர்ஸை கொண்டவர் ஐஸ்வர்யா
6/10

அடிக்கடி சமூக வலைதளங்களில் போட்டோக்கள் வெளியிடுவது இவரது வழக்கம்
7/10

அந்த வகையில் தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்
8/10

கடற்கரையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களில் க்யூட்டாக போஸ் கொடுக்கிறார் ஐஸ்!
9/10

இந்த போட்டோக்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகின்றனர்
10/10

பீச் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன
Published at : 04 Jan 2023 01:16 PM (IST)
மேலும் படிக்க





















