மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
அதிதி முதல் ரெபா வரை.. இந்திய நடிகைகள் பின்பற்றும் ஃபேஷன் டிப்ஸ் இங்கே!
Actress Fashion : அதிதி ராவ், ரெபா ஜான், மிர்ணாளினி ரவி ஆகியோரின் லேட்டஸ்ட் லுக்ஸ் குறித்து இங்கு காணலாம்
![Actress Fashion : அதிதி ராவ், ரெபா ஜான், மிர்ணாளினி ரவி ஆகியோரின் லேட்டஸ்ட் லுக்ஸ் குறித்து இங்கு காணலாம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/12/a834decdac675929c49763d3c984c8af1694505636383572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மிர்ணாளினி ரவி - ரெபா ஜான் - அதிதி ராவ்
1/6
![தன் உடல் அமைப்பை பேலன்ஸ் செய்யும் வகையில் ஸ்ட்ரெயிட் பேண்ட்ஸ் அணிந்துள்ளார் அதிதி ராவ். அவர் அணிந்திருக்கும் உடையின் நிறமும் அவருக்கு பொருத்தமாக உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/12/c33ed93fa1886966cf09edae7981e301d5537.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தன் உடல் அமைப்பை பேலன்ஸ் செய்யும் வகையில் ஸ்ட்ரெயிட் பேண்ட்ஸ் அணிந்துள்ளார் அதிதி ராவ். அவர் அணிந்திருக்கும் உடையின் நிறமும் அவருக்கு பொருத்தமாக உள்ளது.
2/6
![சிம்பிள் மேக்-அப், முத்து காதணிகள், ஸ்ட்ரெயிட் ஹேர், அதிதியின் முகத்தை அழகாக காண்பிக்கிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/12/d70a9d73be33336e98da4117dbcef1a2b8f33.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சிம்பிள் மேக்-அப், முத்து காதணிகள், ஸ்ட்ரெயிட் ஹேர், அதிதியின் முகத்தை அழகாக காண்பிக்கிறது.
3/6
![கருப்பு நிற டாப், க்ளோயிங் மேக்-அப் அணிந்து இசை நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார் மிர்ணாளினி ரவி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/12/d63626b2ab9f856dcbbe7bddfbb0587648088.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கருப்பு நிற டாப், க்ளோயிங் மேக்-அப் அணிந்து இசை நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார் மிர்ணாளினி ரவி
4/6
![அந்த உடையுடன் குட்டி வெள்ளி செயின் மற்றும் குட்டி காதணிகளை அணிந்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/12/736fa38951f375b5c2b88bf116c627a3d2113.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அந்த உடையுடன் குட்டி வெள்ளி செயின் மற்றும் குட்டி காதணிகளை அணிந்துள்ளார்.
5/6
![பஃப் கைகளை கொண்ட டெனிம் டாப்புடன் ஹை வெயிஸ்ட் ஜீன்ஸ் அணிந்துள்ளார் பிகில் பட புகழ் ரெபா ஜான்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/12/91c8b8ae4784a87790c691669590d4e08c893.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பஃப் கைகளை கொண்ட டெனிம் டாப்புடன் ஹை வெயிஸ்ட் ஜீன்ஸ் அணிந்துள்ளார் பிகில் பட புகழ் ரெபா ஜான்.
6/6
![ஹேண்ட் பேக், கையில் கடிகாரம், கழுத்தில் குட்டி செயின் அணிந்து, அலை போன்று கூந்தலை ஸ்டைல் செய்திருக்கிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/12/9dd56d2da278a54bb52708186a9dca4a82333.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஹேண்ட் பேக், கையில் கடிகாரம், கழுத்தில் குட்டி செயின் அணிந்து, அலை போன்று கூந்தலை ஸ்டைல் செய்திருக்கிறார்.
Published at : 12 Sep 2023 01:54 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion