மேலும் அறிய
Aditi Rao Hydari: ஒளியிலே தெரிவது தேவதையா? தங்கமாய் மின்னும் அதிதி ராவ் ஹைதாரி!
Aditi Rao Hydari: நடிகை அதிதி ராவ் ஹைதாரியின் லேட்டஸ்ட் இன்ஸ்ட்ராகிராம் புகைப்படங்களை இங்கு காணலாம்.

அதிதி ராவ் ஹைதாரி
1/6

இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி.
2/6

மணிரத்னம் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியான 'காற்று வெளியிடை' திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
3/6

சைக்கோ, செக்க சிவந்தது வானம், ஹே சினாமிகா உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.
4/6

நடிகர் சித்தார்த்த மற்றும் அதிதி ராவ் இருவரும் டேட்டிங் செய்து வருகிறார்கள். இவர்களின் காதலை சமீபத்தில் தான் உறுதி படுத்தினார்கள்.
5/6

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அதிதி ராவ் கலக்கலான புகைப்படங்களை பகிர்ந்து லைக்ஸ்களை குவிப்பார்.
6/6

தற்போது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து நெட்டிசன்கள் உள்ளங்களை கொள்ளை கொண்டுவிட்டார்.
Published at : 26 Mar 2024 02:00 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கல்வி
இந்தியா
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion