மேலும் அறிய
Yashika Aannand Photos : வாடி என் தங்கசிலை.. நடிகை யாஷிகா ஆனந்தின் கலக்கல் புகைப்படங்கள்!
Yashika Aannand Photos : நடிகை யாஷிகா ஆனந்தின் கண் கவர் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

யாஷிகா ஆனந்த்
1/6

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான யாஷிகாவிற்கு வரிசையாக திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது.
2/6

வெள்ளித்திரையில் பிசியாக இருந்த போதும், ஆதரவு கொடுத்த சின்னத்திரை ரசிகர்களுக்காக சில நிகழ்ச்சிகளும் பங்குபெற்று வந்தார்.
3/6

யாஷிகா இன்ஸ்டாவிலும் செம ஃபேமஸ். இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
4/6

தற்போது பச்சை நிறப் புடவையில் சில அசத்தல் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் யாஷிகா..
5/6

கண்களால் நெஞ்சை கிள்ளும் யாஷிகா..
6/6

இவரது இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.
Published at : 21 Feb 2024 11:37 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement