மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
HBD Vidyullekha Raman: நடிகை வித்யுலேகா ராமனின் பிறந்தநாள் இன்று!
Vidyu Raman Photos: நடிகை வித்யு ராமனின் பிறந்தநாள் இன்று. அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரை பற்றிய சில சுவாரசிய தகவல்களை இங்கு காணலாம்.
![Vidyu Raman Photos: நடிகை வித்யு ராமனின் பிறந்தநாள் இன்று. அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரை பற்றிய சில சுவாரசிய தகவல்களை இங்கு காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/04/51c6607bd7f1993248c1d1b703ca2f2b1667554655639501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வித்யு ராமன்
1/6
![வித்யுலேகா ராமன் என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவரது வயது 31.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/04/f776ba75fc7903fff639699f0601b2c79302d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வித்யுலேகா ராமன் என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவரது வயது 31.
2/6
![இவர் நடிகர் மோகன் ராமன் மகள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/04/e84febb7ebbf255eb9b1b28760452ebecb8be.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் நடிகர் மோகன் ராமன் மகள்.
3/6
![2012 ஆம் ஆண்டில் ஒரே சமயத்தில் படமாக்கப்பட்ட கௌதம் மேனனின் நீ தானே என் பொன்வசந்தம் மற்றும் எட்டோ வெளிபொயிந்தி மனசு திரைப்படங்களில் வித்யுலேகா முதன்முதலில் தோன்றினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/04/0d05aade9652b7da4f398d2f3d9f4de57bf14.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2012 ஆம் ஆண்டில் ஒரே சமயத்தில் படமாக்கப்பட்ட கௌதம் மேனனின் நீ தானே என் பொன்வசந்தம் மற்றும் எட்டோ வெளிபொயிந்தி மனசு திரைப்படங்களில் வித்யுலேகா முதன்முதலில் தோன்றினார்.
4/6
![அதில் ஜென்னி என்னும் கதாபாத்திரத்தில் நாயகி சமந்தாவின் தோழியாக நடித்திருந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/04/292562a242f8ba20fb12ed9436b2e1bb1e2da.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதில் ஜென்னி என்னும் கதாபாத்திரத்தில் நாயகி சமந்தாவின் தோழியாக நடித்திருந்தார்.
5/6
![அதை தொடர்ந்து சுந்தர் சி. இயக்கத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக தீயா வேலை செய்யனும் குமாரு திரைப்படத்தில் நடித்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/04/99f03a7dfa5a4f6dfe66b36c5a310d2ff35fb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதை தொடர்ந்து சுந்தர் சி. இயக்கத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக தீயா வேலை செய்யனும் குமாரு திரைப்படத்தில் நடித்தார்.
6/6
![பல படங்களில் நகைச்சுவை நடிகையாக நடித்த இவர் இனிமேல் குணச்சித்திர வேடங்களில் நடிக்கவிரும்புவதாகக் கூறியுள்ளார்.[](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/04/fce5c8a62b1a0d295ad1fe5ce06473d273492.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பல படங்களில் நகைச்சுவை நடிகையாக நடித்த இவர் இனிமேல் குணச்சித்திர வேடங்களில் நடிக்கவிரும்புவதாகக் கூறியுள்ளார்.[
Published at : 04 Nov 2022 06:17 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion